மாதவரத்தில் அதிமுக வேட்பாளர் வேட்பு மனு
மாதவரம் சட்டப்பேரவை அதிமுக வேட்பாளர் வி.மூர்த்தி திங்கள்கிழமை மாதவரம் வட்டாட்சியர் அலுவலக வளாகம் தேர்தல் நடத்தும் அலுவலர் ஜோதிடம் வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.
மாதவரம் சட்டப்பேரவை அதிமுக வேட்பாளர் வி.மூர்த்தி திங்கள்கிழமை மாதவரம் வட்டாட்சியர் அலுவலக வளாகம் தேர்தல் நடத்தும் அலுவலர் ஜோதிடம் வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.
இந்த மனுத் தாக்கலின்போது கூட்டணிக் கட்சியான பாஜக மாவட்டத் தலைவர் சென்னை சிவா பாமக மாவட்டச் செயலாளர் பிரகாஷ் ஆகியோர் உடனிருந்தனர். மாதவரம் காவல் மாவட்ட துணை ஆணையர் கிருஷ்ணராஜ் தலைமையில் காவல்துறையினர் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டனர்.