கரோனா அதிகரிப்பு: மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை
தமிழகத்தில் கரோனா பரவல் சற்று அதிகரித்ததையடுத்து, மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
தமிழகத்தில் கரோனா பரவல் சற்று அதிகரித்ததையடுத்து, மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் 800க்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று உறுதியான நிலையில் இந்த அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
Advertisement