மதுரை கிழக்கில் ரா. கோபாலகிருஷ்ணன் (அதிமுக) வேட்பு மனு
மதுரை கிழக்குத் தொகுதி அதிமுக வேட்பாளர் ரா.கோபாலகிருஷ்ணன் வியாழக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தார்.
மதுரை கிழக்குத் தொகுதி அதிமுக வேட்பாளர் ரா.கோபாலகிருஷ்ணன் வியாழக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தார்.
மதுரை கிழக்கு சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக முன்னாள் மக்களவை உறுப்பினர், வேட்பாளர் ரா.கோபாலகிருஷ்ணன் வேட்பு மனு தாக்கல் செய்தார். தேர்தல் நடத்தும் அலுவலர் முருகானந்தமிடம் அவர் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
அவருக்கு மாற்று வேட்பாளராக கே.தனசேகரன் மனு தாக்கல் செய்தார். அதிமுக கிழக்கு ஒன்றியச் செயலர் தக்கார் பாண்டி, பகுதிச் செயலர் ஜீவானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.