முகப்பு
தமிழ்நாடு

முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை முதல் 2-ம் கட்ட தேர்தல் பிரசார சுற்றுப் பயணம்

முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை முதல் தனது 2-ம் கட்ட பிரசாரத்தை மேற்கொள்ளவிருக்கிறார்.  

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:47 PM
பகிர்:

முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை முதல் தனது 2-ம் கட்ட தேர்தல் பிரசாரத்தை மேற்கொள்ளவிருக்கிறார். 
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்.6 ஆம் தேதி ஒரேகட்டமாக நடைபெற உள்ளது. இதையொட்டி அரசியல் தலைவர்கள் தமிழகத்தில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 
அந்த வகையில் அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளா்களை ஆதரித்து முதல்வா் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சூறாவளி தோ்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறாா். 
ஏற்கெனவே முதற்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை முதல் தனது 2-ம் கட்ட தேர்தல் பிரசாரத்தை மேற்கொள்ளவிருக்கிறார். முதல்வரின் 2-ம் கட்ட தேர்தல் பிரசார சுற்றுப் பயண விவரத்தை அதிமுக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ளது. 
அதன்படி,

முழு கட்டுரையைப் படிக்க →