திருவெறும்பூர் தொகுதி திமுக வேட்பாளர் வேட்புமனு
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் சட்டப்பேரவைத் தொகுதியின் திமுக வேட்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வியாழக்கிழமை தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
தமிழ்நாடுதிருவெறும்பூர் தொகுதி திமுக வேட்பாளர் வேட்புமனு
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் சட்டப்பேரவைத் தொகுதியின் திமுக வேட்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வியாழக்கிழமை தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் சட்டப்பேரவைத் தொகுதியின் திமுக வேட்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வியாழக்கிழமை தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
திருவெறும்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில், திருவெறும்பூர் தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட வழங்கல் அலுவலருமான அன்பழகன் மனுவை பெற்றுக் கொண்டார்.
வேட்பு மனு தாக்கலின் போது முன்னாள் திருவெறும்பூர் தொகுதி சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர் கே. என். சேகரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி செல்வராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.