உசிலம்பட்டியில் நாம் தமிழர் வேட்பாளரை ஆதரித்து சீமான் பிரசாரம் 
தமிழ்நாடு

உசிலம்பட்டியில் நாம் தமிழர் வேட்பாளரை ஆதரித்து சீமான் பிரசாரம்

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சிலை அருகே நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து ஞாயிற்றுக்கிழமை சீமான் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

DIN


உசிலம்பட்டி: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சிலை அருகே நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து ஞாயிற்றுக்கிழமை சீமான் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலை அருகே நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உசிலம்பட்டி தொகுதி நாம் தமிழர் வேட்பாளர் ஐந்து கோவிலானுக்கு விவசாய சின்னத்தில் வாக்குகள் கேட்டு சீமான் பிரசாரம் செய்தார். 

பொதுமக்களிடம் கூறுகையில், 58 கால்வாய், நிரந்தர அரசு ஆணை, பெருங்காமநல்லூர் வீரத் தியாகிகள் நினைவு மண்டபம் மற்றும் சிலைகளை வைக்கப்படும் என பொதுமக்களிடம் கூறி  வேட்பாளர் ஐந்து கோவிலான் ஆதரித்து விவசாய சின்னத்தில் வாக்களிக்க வேண்டுமென கூறினார். பிரசாரத்தில் கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அஞ்சு வண்ணப் பூவே... அனன்யா!

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது!

வெள்ளி நகைகளை வைத்து இனி கடன் பெறலாம்! முழு விவரம்

குழந்தைகளுக்கு விருது இல்லையா? பிரகாஷ் ராஜிடம் 12 வயது குழந்தை நட்சத்திரம் காட்டம்!

இன்றும் விலை குறைந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT