முகப்பு
தமிழ்நாடு

வைகோவின் தேர்தல் சுற்றுப்பயணம் மாற்றம்

மதிமுக பொதுச்செயலர் வைகோவின் தேர்தல் சுற்றுப்பயணம் மாற்றப்பட்டுள்ளது.

Updated On : 26 மார்ச், 2021 at 4:33 PM
பகிர்:

மதிமுக பொதுச்செயலர் வைகோவின் தேர்தல் சுற்றுப்பயணம் மாற்றப்பட்டுள்ளது.

இதுகுறித்து மதிமுக தலைமை நிலையம் வெளியிட்ட அறிக்கையில், 
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தேர்தல் சுற்றுப்பயணம் மாற்றப்பட்டுள்ள விவரம்:
மார்ச் 26  - திருவேங்கடம், சங்கரன்கோவில், கடையநல்லூர், சுரண்டை

27       - காயல்பட்டினம், தூத்துக்குடி, பாளையங்கோட்டை, திருநெல்வேலி.

Advertisement

28       - சேலம் -மதச்சார்பற்ற முற்போக்கு கட்சிகளின் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டம்

29       - தேனி மாவட்டம்
ஆண்டிப்பட்டி, பெரியகுளம், ஸ்ரீரெங்கபுரம்  (போடி தொகுதி), சின்னமனூர் (கம்பம் தொகுதி)

30       - கோவில்பட்டி

31       - மதுரை  வடக்கு, மேற்கு, மத்தி, தெற்கு, திருச்சுழி

1        - சாத்தூர், அருப்புக்கோட்டை

2        - வாசுதேவநல்லூர்

3        - சாத்தூர் இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.