சங்ககிரி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ்.சுந்தரராஜன் தாரமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட சின்னப்பம்பட்டி பகுதியில் வெள்ளிக்கிழமை மாட்டு வண்டியில் சென்று இரட்டை சிலை சின்னத்திற்கு வாக்கு 
தமிழ்நாடு

சங்ககிரி தொகுதி அதிமுக வேட்பாளர் மாட்டு வண்டியில் சென்று வாக்கு சேகரிப்பு

சேலம் மாவட்டம், சங்ககிரி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் தாரமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாட்டு வண்டியில் சென்று பிரசாரத்தில் ஈடுபட்டார். 

DIN


சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் தாரமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாட்டு வண்டியில் சென்று பிரசாரத்தில் ஈடுபட்டார். 

சங்ககிரி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ்.சுந்தரராஜன் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று இரட்டை சின்னத்திற்கு வாக்கு சேகரித்து வருகிறார். அதனையடுத்து சங்ககிரி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட தாரமங்கலம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளுக்குள்பட்ட பாப்பம்பாடி, பணிக்கனூர், எலவம்பட்டி, எடையப்பட்டி, துட்டம்பட்டி, குருக்கப்பட்டி, தெசவிளக்கு ஆகிய ஊராட்சி பகுதிகளில் உள்ள கிராமங்களில் மாட்டு வண்டியில் சென்று வீடு வீடாக அதிமுக தேர்தல் அறிக்கை குறித்த துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடத்தில் வழங்கி  வாக்கு சேகரித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விஜய் பிரசாரம் 2 வாரங்களுக்கு ஒத்திவைப்பு: தவெக

ரூ. 12,490 கோடி! உலகத்தின் பணக்கார நடிகரானார் ஷாருக்கான்!

அன்பின் வழியில்... அக்‌ஷதா!

பட்டுப் புன்னகை... சரண்யா துராடி!

நினைவின் மயக்கம்... ஸ்ரீகெளரி பிரியா!

SCROLL FOR NEXT