மேட்டூர் அணை நிலவரம்
மேட்டூர் அணையின் நீர்மட்டம் புதன்கிழமை காலை 99.69 அடியிலிருந்து 99.57 அடியாக சரிந்தது.
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:23 AM
மேட்டூர் அணையின் நீர்மட்டம் புதன்கிழமை காலை 99.69 அடியிலிருந்து 99.57 அடியாக சரிந்தது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,50 0கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 68 கன அடியிலிருந்து 80 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர் இருப்பு 64.28 டிஎம்சியாக இருந்தது.
Advertisement
ஒகேனக்கல் நீர்வரத்து வினாடிக்கு 500 கன அடியாக உள்ளது.