முகப்பு
தமிழ்நாடு

ஈரோடு மேற்கு தொகுதியில் திமுக வெற்றி

ஈரோடு மேற்கு தொகுதியில் திமுக வேட்பாளர் சு.முத்துசாமி வெற்றி பெற்றுள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:08 PM
ஈரோடு மேற்கு தொகுதியில் திமுக வெற்றி
பகிர்:

ஈரோடு மேற்கு தொகுதியில் திமுக வேட்பாளர் சு.முத்துசாமி வெற்றி பெற்றுள்ளார்.

மொத்த வாக்குகள்: 2,93,058
பதிவான வாக்குகள்:2,06,069
வேட்பாளர்கள்:15
சு.முத்துசாமி(திமுக) 1,00,757
கே.வி.இராமலிங்கம்(அதிமுக) 78,668
எஸ்.சிவசுப்பிரமணியன்(அமமுக) 730
துரைசேவுகன்(மக்கள் நீதி மய்யம்)8,107
ப.சந்திரகுமார்(நாம் தமிழர் கட்சி) 13,353
நோட்டா 1,968
செல்லாதவை 490
வித்தியாசம் 22,089

முழு கட்டுரையைப் படிக்க →