திருச்செந்தூரில் திமுகவின் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் வெற்றி
திருச்செந்தூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் 85,321 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:38 AM
திருச்செந்தூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் 85,321 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
இவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் கே.ஆர்.எம். ராதாகிருஷ்ணன் தோல்வியைத் தழுவியுள்ளார்.
முன்னதாக, 24ஆவது சுற்று முடிவில் அனிதா.ஆர்.ராதாகிருஷ்ணன் 85,321 வாக்குகள் பெற்றிருந்தார்.
Advertisement
அதிமுகவின் ராதாகிருஷ்ணன் 61,515, அமமுக - 3,714, நாம் தமிழர் - 14,872 மநீம- 1,831 வாக்குகள் பெற்றிருந்தனர்.