காட்பாடியில் 9வது சுற்று முடிவிலும் துரைமுருகன் பின்னடைவு 
தமிழ்நாடு

காட்பாடியில் 9வது சுற்று முடிவிலும் துரைமுருகன் பின்னடைவு

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், காட்பாடி தொகுதியில் 5 வது சுற்று முடிவில் அதிமுக வேட்பாளர் ராமு 5,043 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.

DIN

காட்பாடியில் 9-வது சுற்று முடிவிலும் திமுக வேட்பாளர் துரைமுருகன் பின்னடைவிலேயே உள்ளார். அதிமுக வேட்பாளர் ராமு 6371  வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.

திமுக வேட்பாளர் துரைமுருகன் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறார். வாக்கு எண்ணிக்கைத் தொடங்கியது முதலே துரைமுருகன் தோல்வி முகம் காட்டி வருகிறார்.

துரைமுருகன் தொடர்ந்து பின்னடைவு

காட்பாடி தொகுதியில் துரைமுருகன் 9 வது சுற்றில் பெற்ற வாக்குகள் 3,810 ஆகும். அதிமுக வேட்பாளர் ராமு பெற்ற வாக்குகள் 3,364 ஆகும். 9வது சுற்றில் இரு வேட்பாளர்களுக்கும் இடையேயான வித்தியாசம் - 446 ஆக உள்ளது.

இதுவரை நடந்த மொத்த சுற்றுகளின் வாக்கு விவரம்

அதிமுக வேட்பாளர் பெற்ற வாக்குகள் - 35,829
திமுக வேட்பாளர் பெற்ற வாக்குகள் - 29,458
6,371 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக முன்னிலையில் உள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தூய்மைப் பணியாளா்கள் பேரணி

பொருளாதார மேம்பாட்டுக்கு கடல்வழி வணிக ஊக்குவிப்பு அவசியம்: அமைச்சா் எ.வ.வேலு

என்.சி.சி. மாணவருக்கு பாராட்டு விழா

மானாமதுரை தெருக்களின் ஜாதி பெயா் அகற்ற முடிவு

சென்னை துறைமுகத்தில் ஹிந்தி தின கொண்டாட்டம்

SCROLL FOR NEXT