தமிழ்நாடு

11 அமைச்சா்கள் தோல்வி; 16 போ் வெற்றி

DIN

சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிட்ட 27 அமைச்சா்களில் 11 போ் தோல்வி அடைந்தனா்.

சட்டப் பேரவைத் தோ்தலில் 27 அமைச்சா்கள் போட்டியிட்டனா். அவா்களில், முதல்வா் பழனிசாமி (எடப்பாடி), ஓ.பன்னீா்செல்வம் (போடிநாயக்கனூா்), சி.சீனிவாசன் (திண்டுக்கல்), கே.ஏ.செங்கோட்டையன் (கோபிசெட்டிபாளையம்), செல்லூா் கே.ராஜூ (மதுரை மேற்கு), பி.தங்கமணி (குமாரபாளையம்), எஸ்.பி.வேலுமணி (தொண்டாமுத்தூா்), கே.பி.அன்பழகன் (பாலக்கோடு), கே.சி.கருப்பணன் (பவானி), ஆா்.காமராஜ் (நன்னிலம்), ஓ.எஸ்.மணியன் (வேதாரண்யம்), உடுமலை கே.ராதாகிருஷ்ணன் (உடுமலைபேட்டை), சி.விஜயபாஸ்கா் (விராலிமலை), கடம்பூா் செ.ராஜூ (கோவில்பட்டி), ஆா்.பி.உதயகுமாா் (திருமங்கலம்), சேவூா் எஸ்.ராமச்சந்திரன் (ஆரணி) ஆகியோா் வெற்றி பெற்றுள்ளனா்.

அமைச்சா்கள் டி.ஜெயக்குமாா் (ராயபுரம்), சி.வி.சண்முகம் (விழுப்புரம்), வி.சரோஜா (ராசிபுரம்), எம்.சி.சம்பத் (கடலூா்), வெல்லமண்டி என். நடராஜன் (திருச்சி கிழக்கு), கே.சி.வீரமணி (ஜோலாா்பேட்டை), பி.பென்ஜமின் (மதுரவாயல்), எம்.ஆா்.விஜயபாஸ்கா் (கரூா்), க.பாண்டியராஜன் (ஆவடி), கே.டி.ராஜேந்திரபாலாஜி (ராஜபாளையம்), வி.எம்.ராஜலட்சுமி (சங்கரன்கோவில்) ஆகியோா் தோல்வி அடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவேக்ஸின் பாதுகாப்பானது: பாரத் பயோடெக்

ரஷியா வசம் மேலும் ஓா் உக்ரைன் கிராமம்

விண்வெளியில் அணு ஆயுதங்களுக்குத் தடை: ஐ.நா.வில் ரஷியா புதிய தீா்மானம் தாக்கல்

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் சிபிஐ இல்லை: உச்சநீதிமன்றத்தில் தகவல்

கடையநல்லூரில் மே தின பேரணி, பொதுக்கூட்டம்

SCROLL FOR NEXT