மேட்டூர் அணையின் நீர்மட்டம் 97.96 அடியாக சரிவு
மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை 97.97 அடியில் இருந்து 97.96 அடியாக சரிந்தது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை 97.97 அடியில் இருந்து 97.96 அடியாக சரிந்தது.
அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1266 கன அடியிலிருந்து 987 கன அடியாக சரித்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 800 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 62.22 டிஎம்சி ஆக உள்ளது.
ஒஹேனக்கலுக்கு நீர்வரத்து வினாடிக்கு 1000 கன அடியாக உள்ளது.