முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணை நிலவரம்

மேட்டூர் அணையின் நீர்மட்டம்  புதன்கிழமை காலை 97.89 அடியிலிருந்து 97.83 அடியாக குறைந்தது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:13 PM
மேட்டூர் அணை.
பகிர்:

மேட்டூர் அணையின் நீர்மட்டம்  புதன்கிழமை காலை 97.89 அடியிலிருந்து 97.83 அடியாக குறைந்தது. 

அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 398 கன அடியிலிருந்து 247 கன அடியாக குறைந்துள்ளது. 

அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 800 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 62.20 டிஎம்சி ஆக உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →