முகப்பு
தமிழ்நாடு

பவானிசாகர் அணை நிலவரம்

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் வியாழக்கிழமை 88.33 அடியாக உள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:13 PM
பவானிசாகர் அணை
பகிர்:


சத்தியமங்கலம்: பவானிசாகர் அணையின் நீர்மட்டம் வியாழக்கிழமை 88.33 அடியாக உள்ளது. 

அணைக்கு நீர்வரத்து 1063 கனஅடியாகவும், அணையில் இருந்து பாசனம் மற்றும் குடிநீர்  தேவைக்காக வினாடிக்கு 1050 கன அடி வெளியேற்றப்படுகிறது.
அணையின் நீர் இருப்பு 20.51 டிஎம்சியாக உள்ளது

முழு கட்டுரையைப் படிக்க →