முகப்பு
தமிழ்நாடு

கோடம்பாக்கம், அடையாறு, அண்ணா நகர், அம்பத்தூரில் அதிகரிக்கும் கரோனா: மண்டலவாரியாக விவரம்

சென்னை கோடம்பாக்கம், அண்ணா நகர், அம்பத்தூர், அடையாறில் கரோனா பாதிப்பு 4 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:14 PM
சென்னையில் கரோனா பாதிப்பு
பகிர்:

சென்னை கோடம்பாக்கம், அண்ணா நகர், அம்பத்தூர், அடையாறில் கரோனா பாதிப்பு 4 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. 

சென்னை மாநகராட்சி இன்று(ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள கரோனா பாதிப்பு நிலவரப்படி சென்னையில் மொத்த கரோனா பாதிப்பு 4,32,344 ஆகவும் தற்போது கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 46,367 ஆகவும்  அதிகரித்துள்ளது.

சென்னையில் இதுவரை கரோனாவுக்கு 5,703 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த பாதிப்பான 46,367 பேரில் 3,80,274 பேர் குணமடைந்துள்ளனர். 

நேற்று(மே 15) மட்டும் 30,295 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

மண்டலவாரியாக கரோனா பாதிப்பு விவரத்தையும் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. சென்னையில் மொத்தமுள்ள 15 மண்டலங்களில் கோடம்பாக்கம், அண்ணா நகர், அம்பத்தூர் அடையாறில் கரோனா பாதிப்பு 4 ஆயிரத்தைத் தாண்டி பதிவாகியுள்ளது. 

மண்டலவாரியாக கரோனா பாதிப்பு

முழு கட்டுரையைப் படிக்க →