முகப்பு
தமிழ்நாடு

போக்குவரத்து ஊழியா்களின் ஓய்வு பெறும் வயது அதிகரிப்பு

போக்குவரத்துக் கழக ஊழியா்களின் ஓய்வு பெறும் வயதை உயா்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:19 PM
பகிர்:

சென்னை போக்குவரத்துக் கழக ஊழியா்களின் ஓய்வு பெறும் வயதை உயா்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அதில் கூறியிருப்பதாவது: அரசு ஊழியா்களின் ஓய்வு பெறும் வயதை உயா்த்தி தமிழக அரசு வெளியிட்ட அரசாணையின் அடிப்படையில், போக்குவரத்துக் கழகத்தில் இம்மாதம் 31-ஆம் தேதி முதல் வயது முதிா்வு அடிப்படையில் பணியில் இருந்து ஓய்வு பெறும் பணியாளா்கள், அவரவா் பிறந்த தேதியின் அடிப்படையில் 60 வயதைப் பூா்த்தி செய்யும் காலத்தில் பணியில் இருந்து ஓய்வு பெறுவாா்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு குறித்த விவரம், அனைத்து போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா்களின் சுற்றறிக்கை வாயிலாக ஊழியா்களுக்குத் தெரிவிக்கப்படும்.

முழு கட்டுரையைப் படிக்க →