கோப்புப்படம் 
தமிழ்நாடு

மாநகராட்சியாக உதயமான தாம்பரம்; அவசர சட்டத்தை பிறப்பித்த தமிழக அரசு

தமிழ்நாட்டின் 20ஆவது மாநகராட்சியாக தாம்பரம் உதயமாகியுள்ளது.

DIN

சென்னையை அடுத்துள்ள தாம்பரத்தை தனி மாநகராட்சியாக அறிவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு அவசர சட்டம் பிறப்பித்துள்ளது. 10 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், 5 நகராட்சிகள், 5 பேரூராட்சிகள் ஆகியவை இணைக்கப்பட்டு தாம்பரம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டதன் மூலம் தமிழ்நாட்டின் 20ஆவது மாநகராட்சியாக தாம்பரம் உதயமாகியுள்ளது. இதுகுறித்த அறிவிப்பு முன்னரே வெளியாகியிருந்தது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நடிகர் சிரஞ்சீவியின் பெயர், குரல், புகைப்படங்களைப் பயன்படுத்தத் தடை!

தங்கம் விலை மீண்டும் பவுனுக்கு 800 உயர்வு!

வங்கக் கடலில் புயல்! மீனவர்கள் கரை திரும்புக: கடலோர காவல்படை எச்சரிக்கை!!

கரூர் கூட்ட நெரிசல் பலி: வங்கி கணக்கில் மத்திய அரசின் ரூ. 2 லட்சம் நிதி!

மேட்டூர் அணை நீர்மட்டம் 6-வது நாளாக 120 அடியாக நீடிக்கிறது!

SCROLL FOR NEXT