முகப்பு
தமிழ்நாடு

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது!

சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கி  நடைபெற்று வருகிறது. 

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:32 AM
பகிர்:

சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கி  நடைபெற்று வருகிறது. 

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் தலைமையில் கூட்டம் நடைபெற்று வருகிறது. 

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் குறித்தம்  நடப்பு அரசியல் சூழ்நிலைகள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. வேட்பாளர்கள் குறித்தும் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று தெரிகிறது.

மேலும், தமிழகம் முழுவதும் மழை, வெள்ள பாதிப்புகளை அதிமுகவினர் நேரடியாகப் பார்வையிட்டு நிவாரண உதவிகளும் வழங்கி வருகின்றனர். எனவே, அதிமுகவின் மக்கள் பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்படலாம் என்று தெரிகிறது. 

முழு கட்டுரையைப் படிக்க →