முகப்பு
தமிழ்நாடு

சபரிமலையில் தமிழ்நாடு பக்தர்களின் தேவைகளைக் கண்காணிக்க 2 அதிகாரிகள் நியமனம்!

தமிழ்நாடு பக்தர்களின் அடிப்படை தேவைகளைக் கண்காணிக்க சபரிமலையில் 2 அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக இந்து அறநிலைத் துறை அமைச்சர் பி.சேகர் பாபு தெரிவித்துள்ளார். 

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:33 AM
பகிர்:

சென்னை: தமிழ்நாடு பக்தர்களின் அடிப்படை தேவைகளைக் கண்காணிக்க சபரிமலையில் 2 அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக இந்து அறநிலைத் துறை அமைச்சர் பி.சேகர் பாபு தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: 
சபரிமலையில் தமிழ்நாடு பக்தர்களின் அடிப்படை தேவைகளைக் கண்காணிப்பதற்காக, கேரளம் அரசின் ஒத்துழைப்புடன் 2 அதிகாரிகள் சபரிமலை சன்னிதானத்தில் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 

இவர்கள் 2 பேரும் சபரிமலை சன்னிதானத்தில் 24 மணி நேரமும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர் பாபு கூறினார்.  

முழு கட்டுரையைப் படிக்க →