தமிழ்நாடு

திருப்பூர்: மூலனூர் பகுதி மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை

மூலனூர் கரையூர் அருகே அமராவதி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

DIN

திருப்பூர்: மூலனூர் கரையூர் அருகே அமராவதி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. 

திருப்பூா் மாவட்டம், மூலனூர் - தாராபுரம் சாலை, கரையூர் பக்கமுள்ள ஆத்துக்கால்புதூரில் அமராவதி ஆற்றில் சாலையிலுள்ள பாலத்தைத் தொட்டவாறு வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதற்கடுத்து நல்ல தங்காள் ஓடை உள்ளது. 

இந்நிலையில் கரையூர் ஆத்துக்கால்புதூர் பகுதி மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அவர்கள் எப்போதைக்குமான ரோல் மாடல்!

நாட்டின் சட்டக்கல்வி வலுப்பெற வேண்டும்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி

திரிணமூல் எம்.பி.யை கீழே தள்ளியதாக மத்திய அமைச்சா் மீது குற்றச்சாட்டு: மக்களவைத் தலைவருக்கு கடிதம்

கிணற்றில் குளிக்க முயன்ற மாணவா் மரணம்

மாநிலங்களின் நிதிச் சுமைக்கு மத்திய அரசே காரணம்: அமைச்சா் தங்கம் தென்னரசு

SCROLL FOR NEXT