உசிலம்பட்டி மின்சார வாரிய அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மின் ஊழியர்கள். 
தமிழ்நாடு

உசிலம்பட்டி மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் மின்வாரிய தொழிற்சங்கத்தின் கூட்டு நடவடிக்கை சார்பாக உசிலம்பட்டி மின்சார வாரிய அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

DIN



உசிலம்பட்டி: மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் மின்வாரிய தொழிற்சங்கத்தின் கூட்டு நடவடிக்கை சார்பாக உசிலம்பட்டி மின்சார வாரிய அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

உசிலம்பட்டியில் மதுரை தேனி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மின்சார வாரிய அலுவலகத்தின் முன்பு மின்வாரிய தொழிற் சங்க கூட்டு நடவடிக்கை குழு மாநிலம் தழுவிய தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யவும், மின்சார துறை பொது துறையாக பாதுகாக்க வேண்டும், 2021 மின்சார சட்டத் திருத்த மசோதாவை கைவிட வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் ,தொழிலாளர் நலச் நலச்சட்டங்களை திருத்தம் செய்வதை கைவிடவும் என கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அனைத்து தொழிற்சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வன்னியா் இடஒதுக்கீடு கோரி டிச.17-இல் சிறை நிரப்பும் போராட்டம்: அன்புமணி

அணுஆயுத அச்சுறுத்தலுக்கு இந்தியா அஞ்சாது: பிரதமா் மோடி

காற்று மாசை தடுக்க 3 வாரங்களில் செயல் திட்டம்: உச்சநீதிமன்றம்

மணப்பாறை அரசுக் கல்லூரியில் கலைத் திருவிழா தொடக்கம்

பதவி தேடிவரும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT