முகப்பு
உதயநிதி பிறந்தநாளை முன்னிட்டு, வாழப்பாடி அரசு மருத்துவமனையில்  குழந்தைக்கு தங்க மோதிரம் மற்றும் புத்தாடை வழங்கிய திமுக நிர்வாகிகள்.
தமிழ்நாடு

வாழப்பாடியில் உதயநிதி பிறந்தநாள் விழா: அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

சேலம் மாவட்டம் வாழப்பாடி ஒன்றிய திமுக சார்பில் உதயநிதி பிறந்தநாளை முன்னிட்டு அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:34 AM
உதயநிதி பிறந்தநாளை முன்னிட்டு, வாழப்பாடி அரசு மருத்துவமனையில்  குழந்தைக்கு தங்க மோதிரம் மற்றும் புத்தாடை வழங்கிய திமுக நிர்வாகிகள்.
பகிர்:

வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி ஒன்றிய திமுக சார்பில் உதயநிதி பிறந்தநாளை முன்னிட்டு அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது.

திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா, வாழப்பாடி ஒன்றிய திமுக சார்பில் சனிக்கிழமை விமரிசையாக கொண்டாடப்பட்டது.

இவ்விழாவிற்கு  வாழப்பாடி ஒன்றிய திமுக செயலாளர் எஸ். சி.சக்கரவர்த்தி தலைமை வகித்தார். வாழப்பாடி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம், புத்தாடை மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது.

துக்கியாம்பாளையம் கமலாலயம் ஆதரவற்றோர் இல்ல குழந்தைகளுக்கு சமபந்தி விருந்து வழங்கப்பட்டது. 

இவ்விழாவில், திமுக நிர்வாகிகள் கோவிந்தன், ராயர், சரவணன், பிரபாகரன், குமார், உமாபதி, கருணாகரன், சிங்காரவேல், கதிரவன், ரமணி, ராஜவேல், பழனிசாமி, சகாதேவன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

முழு கட்டுரையைப் படிக்க →