காங்கயத்தில் சிவாஜி கணேசனின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், என்.கயல்விழி உள்ளிட்டோர். 
தமிழ்நாடு

காங்கயத்தில் நடிகர் திலகத்துக்கு அமைச்சர்கள் மரியாதை!

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 94 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, காங்கயத்தில் அவரது உருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தப்பட்டது.

DIN


காங்கயம்: நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 94 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, காங்கயத்தில் அவரது உருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தப்பட்டது.

இதனை முன்னிட்டு,காங்கயம் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே உள்ள நெடுஞ்சாலைத்துறை பயணியர் மாளிகை வளாகத்தில் சிவாஜி கணேசனின் உருவப் படத்திற்கு செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

இதில், மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத், காங்கயம் வட்டாட்சியர் பி.சிவகாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உங்களை உணரும் கலை... தீப்தி சுனைனா!

ஹூண்டாய் புதிய வென்யூ கார் அறிமுகம் - புகைப்படங்கள்

பிகார் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட மத்திய அமைச்சர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு! -என்ன காரணம்?

பாசாங்கு எனக்கு வராது... கல்பனா சர்மா!

நூல் இழைகளின் பலம்... ப்ளூ ஜீன்ஸ்... மிமி சக்கரவர்த்தி!

SCROLL FOR NEXT