தமிழ்நாடு

முடி திருத்துவோருக்கு ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை : முதல்வர் தொடக்கி வைப்பு

DIN


கோயில்களில் முடி திருத்தும் தொழிலாளர்களுக்கு ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார். 

சென்னை வேப்பேரியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 
அரிசி, பருப்பு, தேயிலைத்தூள் உள்ளிட்ட 16 வகையான மளிகை பொருள்களையும் அவர்களுக்கு முதல்வர் வழங்கினார்.

இந்த திட்டத்தின் மூலம் 349 கோயில்களிலிருந்து 1,744 தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படவுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத் துறையை சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ப்ளே ஆஃப்-க்குள் நுழையப்போவது யார்?

பாகிஸ்தான்: மினி டிரக் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் பலி

ஔரங்கஷீப்பின் ஆன்மா காங்கிரஸுக்குள் புகுந்துவிட்டது: யோகி ஆதித்யநாத்

இந்திய மசாலாக்களுக்குத் தடை விதித்த நேபாளம்!

கடினமாக இருக்கிறது... கடைசி லீக் போட்டிக்குப் பிறகு ஹார்திக் பாண்டியா!

SCROLL FOR NEXT