முகப்பு
தமிழ்நாடு

முன்பும்.. பின்பும்.. சென்னை மாநகராட்சி வெளியிட்ட புகைப்படங்கள்

சென்னையில் மழைக்காலம் தொடங்கும் முன்பே, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:19 AM
முன்பும்.. பின்பும்.. சென்னை மாநகராட்சி வெளியிட்ட புகைப்படங்கள்
பகிர்:

சென்னையில் மழைக்காலம் தொடங்கும் முன்பே, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

குளங்களை தூர்வாரி, முகத்துவாரங்கள் சீரமைப்பு, மழைநீர் வடிகால்வாய்கள் தூய்மைப்படுத்தும் பணி, கழிவுநீர் கால்வாய்கள் சுத்தப்படுத்தும் பணி, குளங்களை மூடியிருக்கும் வெங்காயத்தாமரைகளை அகற்றுதல் என சென்னை மாநகராட்சி ஊழியர்கள் தங்களது பணிகளை சிறப்பாக மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த புகைப்படங்களை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

அதில், 

முழு கட்டுரையைப் படிக்க →