முகப்பு
தமிழ்நாடு

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு  ரூ.40 உயர்வு

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை வெள்ளிக்கிழை பவுனுக்கு ரூ.40 அதிகரித்து, ரூ.35,304-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:19 AM
கோப்புப் படம்
பகிர்:

சென்னை: சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை வெள்ளிக்கிழை பவுனுக்கு ரூ.40 அதிகரித்து, ரூ.35,304-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் தங்கம் ரூ.5 உயர்ந்து, ரூ.4,413-ஆக விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிராமுக்கு 20 காசுகள் குறைந்து, ரூ.65.20 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.200 குறைந்து, ரூ.65,200 ஆகவும் இருந்தது.

முழு கட்டுரையைப் படிக்க →