முகப்பு
தமிழ்நாடு

உயர்நீதிமன்றத்திற்கு 4 நீதிபதிகள் நியமனம்

சென்னை உயர்நீதிமன்றத்துக்கு புதிதாக 4 நீதிபதிகளை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு  பிறப்பித்துள்ளார். 

Updated On : 12 அக்டோபர், 2021 at 7:10 PM
பகிர்:

சென்னை உயர்நீதிமன்றத்துக்கு புதிதாக 4 நீதிபதிகளை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு  பிறப்பித்துள்ளார். 

கொலீஜியம் பரிந்துரையை ஏற்று வழக்கறிஞர்கள் சுந்தரம் ஸ்ரீமதி, பரத சக்கரவர்த்தி, விஜயகுமார், முகமது சபீக் ஆகியோர் நீதிபதிகளாக நியமனம்
 செய்யப்பட்டுள்ளனர். 

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நீதிபதிகள் 4 பேரும் வழக்கறிஞர்களாக பணியாற்றி வருபவர்கள்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.