முகப்பு
தமிழ்நாடு

அக். 28 முதல் 31 வரை பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு

அக்டோபர் 28 முதல் 31-ம் தேதி வரை பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. 

Updated On : 12 அக்டோபர் 2021, 10:22 pm IST
கோப்புப் படம்
பகிர்:

அக்டோபர் 28 முதல் 31-ம் தேதி வரை பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. 

தேர்வுக்கான தேர்வு அறை நுழைவுச்சீட்டு விரைவில்  வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளது. கணினி வழியில் நடத்தப்படும் தேர்வில், ஒவ்வொரு படத்திற்கும் ஒவ்வொரு நாள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்ததேதிகள் கரோனா பெருந்தொற்று பரவல், தேர்வு மையங்களின் தயார் நிலை மற்றும் நிர்வாக வசதியினை பொறுத்து மாறுதலுக்கு உட்பட்டது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments