திருச்சி: நவராத்திரியின் இறுதியில் கொண்டாடப்படும் ஆயுத பூஜை இன்று வியாழக்கிழமை திருச்சியில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
வீடுகள், கல்வி நிலையங்கள், தொழிற் கூடங்கள் போன்ற இடங்கள் சுத்தம் செய்யப்பட்டு, அலங்கரிக்கப்பட்டு பூஜை நடைபெற்று வருகிறது.
அதே போன்று கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.