ஞாயிறுகளில் பொதுமக்கள் கடற்கரைக்கு செல்ல அனுமதி
ஞாயிற்றுக்கிழமைகளில் கடற்கரைக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி அளித்து தமிழக அரசு வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:52 AM
ஞாயிற்றுக்கிழமைகளில் கடற்கரைக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி அளித்து தமிழக அரசு வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
கரோனா இரண்டாம் அலை காரணமாக தமிழகத்தில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்ட பின்னர் படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
இதையும் படிக்க | நவ. 1 முதல் மழலையர், நர்சரி பள்ளிகளைத் திறக்க அனுமதி
Advertisement
இந்நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து கடற்கரைகளுக்கும் நவம்பர் 1ஆம் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுமக்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.