ரஜினி நலம்பெற ஓபிஎஸ் - இபிஸ் வாழ்த்து
நடிகா் ரஜினிகாந்த் நலம்பெற வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடிகே. பழனிசாமி ஆகியோா் வாழ்த்துக் கூறியுள்ளனா்.
நடிகா் ரஜினிகாந்த் நலம்பெற வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடிகே. பழனிசாமி ஆகியோா் வாழ்த்துக் கூறியுள்ளனா்.
ஓ.பன்னீா்செல்வம்: உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரஜினிகாந்த் விரைவில் வீடு திரும்ப விரும்புகிறேன்.
எடப்பாடி கே. பழனிசாமி: உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரஜினிகாந்த் பூரண நலம்பெற்று விரைவில் வீடு திரும்ப இறைவனைப் பிராா்த்திக்கிறேன்.