முகப்பு
தமிழ்நாடு

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைவு

சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து, ரூ.35,616-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:06 AM
கோப்புப்படம்
பகிர்:

சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து, ரூ.35,616-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

புதன்கிழமை காலை நிலவரப்படி, சென்னையில் ஒரு கிராம்( 22 காரட்) தங்கம் ரூ.20 குறைந்து, ரூ.4,452-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் ரூ.160 குறைந்து, ரூ.35,616-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி கிராமுக்கு 10 பைசா குறைந்து, ரூ.69.10 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.100 குறைந்து, ரூ.69,100 ஆகவும் இருக்கிறது. 

திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,452

1 பவுன் தங்கம்...............................35,616

1 கிராம் வெள்ளி............................. 69.10

1 கிலோ வெள்ளி.............................69,100.

செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,472

1 பவுன் தங்கம்...............................35,776

1 கிராம் வெள்ளி.............................69.20

1 கிலோ வெள்ளி.............................69,200

முழு கட்டுரையைப் படிக்க →