முகப்பு
தமிழ்நாடு

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.144 உயர்வு

சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.144 உயர்ந்து, ரூ.35,608-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:07 AM
பகிர்:

சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.144 உயர்ந்து, ரூ.35,608-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி, சென்னையில் ஒரு கிராம்( 22 காரட்) தங்கம் ரூ.18 உயர்ந்து, ரூ.4,451-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் ரூ.144 உயர்ந்து, ரூ.35,608-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையில் மாற்றமில்லை ஒரு கிராம் வெள்ளி ரூ. 68.50 ஆகவும், கட்டி வெள்ளி கிலோ ரூ.68,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,451

1 பவுன் தங்கம்...............................35,608

1 கிராம் வெள்ளி............................. 68.50

1 கிலோ வெள்ளி.............................68,500

வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,433

1 பவுன் தங்கம்...............................35,464

1 கிராம் வெள்ளி.............................68.50

1 கிலோ வெள்ளி.............................68,500

முழு கட்டுரையைப் படிக்க →