முதல்வர் ஸ்டாலின் 
தமிழ்நாடு

மகாத்மா கற்றுத் தந்த தொண்டுள்ளமும் சகிப்புத்தன்மையும் நமது பாதையாகட்டும்: முதல்வர் ஸ்டாலின் சுட்டுரை

மகாத்மா கற்றுத் தந்த தொண்டுள்ளமும் சகிப்புத்தன்மையும் நமது பாதையாகட்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தனது சுட்டுரை பதிவில் பதிவிட்டுள்ளார். 

DIN


மகாத்மா கற்றுத் தந்த தொண்டுள்ளமும் சகிப்புத்தன்மையும் நமது பாதையாகட்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தனது சுட்டுரை பதிவில் பதிவிட்டுள்ளார். 

அவர் வெளியிட்டுள்ள பதிவில், மதுரை மேலமாசி வீதியும் 22-9-1921ஆம் இந்திய வரலாற்றின் திசையை மாற்றி எழுதியதன் நூற்றாண்டு. 

இந்திய மக்களின் துன்பங்களை உணர்ந்த அண்ணல் காந்தியடிகள் தன் மேலாடையைத் துறந்த அரை ஆடைப் புரட்சி நாள் இன்று!

மகாத்மா கற்றுத் தந்த தொண்டுள்ளமும் சகிப்புத்தன்மையும் நமது பாதையாகட்டும்! - என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் 2026: மீனம்

ஆஷஸ் கடைசி டெஸ்ட்டிலிருந்து இங்கிலாந்து வேகப் பந்துவீச்சாளர் விலகல்!

2025-ன் சிறந்த மலையாளத் திரைப்படங்கள்!

ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் 2026: கும்பம்

ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் 2026: மகரம்

SCROLL FOR NEXT