தாமிரவருணி 
தமிழ்நாடு

தமிழக ஆறுகளும் அவை ஓடும் மாவட்டங்களும்

இன்று ஆறுகள் தினம். தமிழகத்தில் எந்தெந்த ஆறுகள் எந்தெந்த மாவட்டங்களில் ஓடுகின்றன என்பதைத் தெரிந்துகொள்ளலாம். 

DIN

சென்னை -  கூவம், அடையாறு

திருவள்ளூர் - கூவம், ஆரணியாறு, கொற்றலையாறு

காஞ்சிபுரம் - பாலாறு, அடையாறு, செய்யாறு

திருவண்ணாமலை - தென் பெண்ணை, செய்யாறு

வேலூர் - பாலாறு, பொன்னியாறு

விழுப்புரம் - கோமுகி ஆறு, பெண்ணாறு

கடலூர்- தென் பெண்ணை, கெடில ஆறு

நாகப்பட்டினம்- பெண்ணாறு, காவிரி, வெட்டாறு

திருவாரூர் - காவிரி, குடமுருட்டி, பாமணியாறு

தஞ்சாவூர் -காவிரி, குடமுருட்டி, பாமணியாறு, கொள்ளிடம்

பெரம்பலூர் - கொள்ளிடம் 

திருச்சிராப்பள்ளி - காவிரி, கொள்ளிடம்  

நாமக்கல் - காவிரி, நொய்யல், உப்பாறு

சேலம் - காவிரி, வசிட்டா நதி

தருமபுரி - காவிரி, தென்பெண்ணை, தொப்பையாறு

கிருஷ்ணகிரி - தென் பெண்ணை, தொப்பையாறு  

ஈரோடு - காவிரி, நொய்யல், அமராவதி, பவானி

கோயமுத்தூர் - அமராவதி, சிறுவாணி

கரூர் - அமராவதி, நொய்யல் 

திண்டுக்கல் - மருதா ஆறு, சண்முகா ஆறு

மதுரை - வைகை

தேனி - வைகை, சுருளியாறு, மஞ்சளாறு

விருதுநகர் - கெளசிக ஆறு, குண்டாறு, வைப்பாறு, அர்ஜூனா ஆறு

திருநெல்வேலி - மணிமுத்தாறு, தாமிரபரணி, கொடுமுடியாறு

கன்னியாகுமரி - கோதையாறு, பழையாறு

தூத்துக்குடி - தாமிரபரணி, மணிமுத்தாறு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள், டெஸ்ட் போட்டிக்கான ஆஸி. ஏ அணி!

கடற்கரை - வேளச்சேரி வழித்தடத்தில் இனி மெட்ரோ ரயில்கள்!

குவஹாத்தி சர்வதேச விமான முனையம் நவம்பரில் திறப்பு!

டிஆர்டிஓ-இல் ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்களுக்கு அப்ரண்டிஸ் பயிற்சி

கவின் கொலை வழக்கு: நீதிமன்றத்தில் சுர்ஜித், அவரது தந்தை சரவணன் ஆஜர்!

SCROLL FOR NEXT