கரோனா நோயாளிகள் வாக்குப்பதிவு
கரோனாவால் பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பு உடை அணிந்து வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்து வருகின்றனர்.
கரோனாவால் பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பு உடை அணிந்து வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்து வருகின்றனர்.
மருத்துவமனைகளிலிருந்து அவரச ஊர்தி மூலம் வாக்குச்சாவடிகளுக்கு கரோனா நோயாளிகள் அழைத்து வரப்படுகின்றனர்.
அவர்கள் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளில், பாதுகாப்பு உடை அணிந்த வாக்குச்சாவடி முகவர்கள், அவர்கள் வாக்குச்சீட்டை சரிபார்த்து வாக்களிக்க அனுமதித்தனர்.