முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் மேலும் கட்டுப்பாடுகள்?: நாளை ஆலோசனை

தமிழகத்தில் மேலும் சில கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் நாளை ஆலோசனை மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு

தமிழகத்தில் மேலும் கட்டுப்பாடுகள்?: நாளை ஆலோசனை

தமிழகத்தில் மேலும் சில கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் நாளை ஆலோசனை மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:01 PM
பகிர்:

தமிழகத்தில் மேலும் சில கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் நாளை ஆலோசனை மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் நாள்தோறும் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று ஒரு நாளில் மட்டும் 7,800-க்கும் அதிகமானோருக்கு கரோனா தொற்று உறுதியானது.

நாள்தோறும் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், தமிழகத்தில் மேலும் சில கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் நாளை (ஏப். 15) ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சுகாதாரத் துறை செயலாளர், சுகாதாரத் துறை அதிகாரிகள், காவல்துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

இதில் தமிழகத்தில் தற்போது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்படலாம் என்று தெரிகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →