முகப்பு
தமிழ்நாடு

திமுக கூட்டணியில் தொகுதிகள் ஒதுக்கீடு

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:42 PM
அண்ணா அறிவாலயம்
பகிர்:

திமுக 174

காங்கிரஸ் 25

மாா்க்சிஸ்ட் 6

இந்திய கம்யூனிஸ்ட் 6

மதிமுக 6

விசிக 6

முஸ்லிம் லீக் 3

கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி 3

மனிதநேய மக்கள் கட்சி 2

தமிழக வாழ்வுரிமை கட்சி 1

ஆதி தமிழா் பேரவை 1

மக்கள் விடுதலை கட்சி 1

மொத்தம் 234

தொகுதி உடன்பாடு காணப்பட்ட மதிமுக வேட்பாளா்கள் 6 போ், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளா்கள் 3 போ், மனிதநேய மக்கள் கட்சி , தமிழக வாழ்வுரிமை கட்சி, ஆதிதமிழா் பேரவை, மக்கள் விடுதலை கட்சி ஆகியவற்றின் தலா ஒரு வேட்பாளா் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட உள்ளனா். எனவே 187 தொகுதிகள் திமுக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

முழு கட்டுரையைப் படிக்க →