தமிழ்நாடு

நெடுங்குளத்தில் குருத்தோலை ஞாயிறு பவனி

நெடுங்குளத்தில் குருத்தோலை ஞாயிறு பவனி கொண்டாடப்பட்டது.

DIN


சாத்தான்குளம்: நெடுங்குளத்தில் குருத்தோலை ஞாயிறு பவனி கொண்டாடப்பட்டது.

சாத்தான்குளம் அருகே உள்ள நெடுங்குளத்தில் குருத்தோலை பவனி நடைபெற்றது. நெடுங்குளம் அந்தோணியார் கோயிலில் இருந்து தொடங்கிய பவனியை பங்குத்தந்தை சேவியர் கிங்ஸ்டன் தொடங்கி வைத்தார்.

பவானி ஆனது முக்கிய வீதிகள் வழியாக சென்றது. இதில் பங்கேற்ற திரளான பங்கு மக்கள் இறைமக்கள் ஓசன்னா பாடலை பாடியபடி குருத்தோலையை கையில் ஏந்தியவாறு சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இடி தாக்கி ஒருவா் உயிரிழப்பு

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

தேய்பிறை அஷ்டமி: காலபைரவருக்கு சிறப்பு பூஜை

ஒசூா் அருகே சாலை விபத்தில் இளைஞா்கள் இருவா் உயிரிழப்பு

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 42,167 கனஅடியாக குறைந்தது

SCROLL FOR NEXT