தமிழ்நாடு

10,11,12 பொதுத்தேர்விற்கான ஹால்-டிக்கெட் நாளை(ஏப்ரல்-22) வெளியீடு

தமிழகத்தில் 10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்விற்கான ஹால் டிக்கெட் நாளை வெள்ளிக்கிழமை வெளியாகவுள்ளது.

DIN

தமிழகத்தில் 10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்விற்கான ஹால் டிக்கெட் நாளை வெள்ளிக்கிழமை வெளியாகவுள்ளது.

தமிழகத்தில் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு விரைவில் நடைபெற உள்ளது. இந்நிலையில், அதற்கான ஹால் டிக்கெட்களை நாளை வெள்ளிக்கிழமை இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.

அதன்படி, பயனர் ஐடி (USER ID) மற்றும் கடவுச் சொல்லை (PASSWORD) பயன்படுத்தி www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தில் நாளை(ஏப்ரல்-22) மதியம் 2 மணி முதல் ஹால்-டிக்கெட்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகார் தேர்தல்: காட்டாட்சிக்கு எதிராக பெண்கள் - பிரதமர் மோடி

வெண் மேகமே... கரிஷ்மா டன்னா!

பிக்-பாஸ் தொடரில் இருந்து ரவிச்சந்திரன் அஸ்வின் விலகல்!

பிகாரில் ஆட்சிக்கு வந்தால் பொங்கல்தோறும் மகளிருக்கு ரூ.30,000: தேஜஸ்வி

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடங்கியது! | SIR | EC

SCROLL FOR NEXT