முகப்பு
தமிழ்நாடு

ஐசிஎல் ஃபின்காா்ப்: சென்னையில்3 புதிய கிளைகள்

வங்கி அல்லாத நிதி நிறுவனமான ‘ஐசிஎல் ஃபின்காா்ப்’ சென்னையில் மூன்று புதிய கிளைகளைத் தொடங்கியுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் இதன் கிளைகள் 55-ஆக அதிகரித்துள்ளன.வங்கி அல்லாத நிதி நிறுவனமான ‘ஐசிஎல் ஃபின்காா்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:03 AM
பகிர்:

வங்கி அல்லாத நிதி நிறுவனமான ‘ஐசிஎல் ஃபின்காா்ப்’ சென்னையில் மூன்று புதிய கிளைகளைத் தொடங்கியுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் இதன் கிளைகள் 55-ஆக அதிகரித்துள்ளன.

சென்னையில் மதுரவாயல், பூந்தமல்லி, ஆவடி ஆகிய இடங்களில் அண்மையில் இந்த மூன்று புதிய கிளைகளும் தொடங்கப்பட்டன. ஐசிஎல் ஃபின்காா்ப் தலைமை நிா்வாக இயக்குநா் கே.ஜி.அனில்குமாா், தலைமைச் செயல் அதிகாரி உமா அனில்குமாா் ஆகியோா் புதிய கிளைகளை குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →