தமிழகத்தில் கரோனா தொற்று முன்னெச்சரிக்கையாக அனைத்து மருத்துவமனைகளையும் தயார் நிலையில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் இருப்பதால் அனைத்து மருத்துவமனைகளிலும் மீண்டும் கரோனா வார்டுகளை மறுகட்டமைப்பு செய்ய தமிழக மருத்துவக் கல்வி இயக்குநரகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதையும் படிக்க: முகக்கவசம் அணியாவிட்டால் ரூ. 500 அபராதம்: ஜெ.ராதாகிருஷ்ணன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.