முகப்பு
தமிழ்நாடு

சென்னை - லண்டன் இடையே தினசரி விமான சேவை

சென்னை - லண்டன் இடையே தினசரி பயணிகள் விமான சேவை 3 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் தொடங்கி உள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:57 AM
கோப்புப்படம்
பகிர்:

சென்னை: சென்னை - லண்டன் இடையே தினசரி பயணிகள் விமான சேவை 3 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் தொடங்கி உள்ளது.

பிரிட்டிஷ் ஏர்வேஸ் பயணிகள் விமானம் கரோனாவால் 3 ஆண்டாக வாரத்தில் 3 நாள்கள் இயக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் சென்னை - லண்டன் இடையே தினசரி விமான சேவை தொடங்கி உள்ளது. வாரத்தில் அனைத்து நாள்களும் இயங்கும். இந்த சேவை 3  ஆண்டுகளுக்கு பின் மீண்டும் தொடங்கி உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →