தமிழ்நாடு

தங்கம் பவுனுக்கு ரூ.184 உயா்வு: ஒரு பவுன் ரூ.38,600 ஆக விற்பனை 

சென்னையில் வியாழக்கிழமை 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு பவுனுக்கு ரூ.184 உயா்ந்து, ரூ.38,600-க்கு விற்பனையாகிறது.

DIN


சென்னையில் வியாழக்கிழமை 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு பவுனுக்கு ரூ.184 உயா்ந்து, ரூ.38,600-க்கு விற்பனையாகிறது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.144 குறைந்து ரூ.38,416-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.18 குறைந்து ரூ.4802-க்கு விற்பனை செய்யப்பட்டது. 

இந்நிலையில், வியாழக்கிழமை 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு பவுனுக்கு ரூ.184 உயா்ந்து, ரூ.38,600-க்கு விற்பனையாகிறது.

அதேபோன்று கிராமுக்கு ரூ.23 உயா்ந்து ரூ.4,825- ஆக விற்பனை செய்யப்படுகிறது. 

வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.20 காசுகள் அதிகரித்து, ரூ. 63.20-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.63 ஆயிரத்து 200-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அஜித்துக்கு வில்லனாகும் பிரபலம்?

இந்து அறநிலையத் துறையில் வேலை வேண்டுமா..?: உடனே விண்ணப்பிக்கவும்!

ஹரியாணாவில் வாக்குத் திருட்டு ஆதாரமற்றது, நாட்டை அவமதிக்கும் முயற்சி: பாஜக

வாக்குச்சாவடி முகவர்கள் எதிர்க்காதது ஏன்? ராகுலுக்கு தேர்தல் ஆணையம் கேள்வி

போவோமா ஊர்கோலம்... அஹானா கிருஷ்ணா!

SCROLL FOR NEXT