திருச்சி ஸ்ரீரங்கம் கொள்ளிடம் ஆற்றில் பழைய பாலத்தின் 20ஆவது தூண் வெள்ள நீரில் மூழ்கத் தொடங்கியுள்ளது.
உடைந்த பழைய பாலத்தின் 20ஆவது தூண் மூழ்குவதால் புதிய பாலம் வலுவிழக்கும் நிலை உருவாகியுள்ளது.
பாலத்தின் தூண்களை சீர் செய்ய ரூ.6.28 கோடியும், பழைய பாலத்தை அகற்ற ரூ.3.10 கோடியும் தமிழக அரசு ஒதுக்கீடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.