முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 19,000 கன அடியாக சரிந்தது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:06 AM
பகிர்:

மேட்டூர்: மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 19,000 கன அடியாக சரிந்தது. 

மேட்டூர் அணையின் நீர்மட்டம் வியாழக்கிழமை காலை 120 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 19,000 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. 

அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 18,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுகிறது. 

கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 400 கன அடியில் இருந்து வினாடிக்கு 600 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அணையின்  நீர் இருப்பு 93.47 டி.எம்.சி ஆக இருந்தது.
 

முழு கட்டுரையைப் படிக்க →