தமிழ்நாடு

விதிகளை மீறிய கட்டடங்களின் கட்டுமானப் பணிகளை நிறுத்த சென்னை மாநகராட்சி உத்தரவு

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் விதிகளை மீறி கட்டப்பட்ட 2665 கட்டடங்களின் கட்டுமானப் பணிகளை நிறுத்த சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

DIN

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் விதிகளை மீறி கட்டப்பட்ட 2665 கட்டடங்களின் கட்டுமானப் பணிகளை நிறுத்த சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில் சென்னை மாநகராட்சிகுட்பட்ட பகுதிகளில் அனுமதியின்றியும், விதிகளை மீறியுள்ள 2665 கட்டடங்களின் கட்டுமானப் பணிகளை உடனடியாக நிறுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

கட்டுமானப் பணிகளில் விதிமீறல்களை சரிசெய்யவில்லை எனில் 2403 கட்டுமான இடங்களுக்கு சீல் வைக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கேரளத்தில் ஐயப்ப பக்தர்கள் மாநாட்டுக்கு முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பு: தமிழிசை கண்டனம்!

அரசியலமைப்பு சட்டமே ஆபத்தில் சிக்கியுள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின்

“உன்னைப்போல் பிறரை நேசி!” -மதராஸி டிரைலர் இதோ!

டயர் உற்பத்தி 7-8 சதவிகிதம் வரை உயரும்!

வரதட்சிணைக்காக மனைவி எரித்தே கொலை: “இதெல்லாம் சாதாரண விஷயம்” -கணவன் பதில்!

SCROLL FOR NEXT