மேட்டூர் அணை(கோப்புப்படம்) 
தமிழ்நாடு

காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை  விடுக்கப்பட்டுள்ளது.

DIN

காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை  விடுக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையிலிருந்து அதிகளவில் உபரிநீர் திறக்க வாய்ப்புள்ளதால் காவிரி கரையோரம் வசிப்போர் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

50,000 கனஅடி வரை உபரிநீர் திறக்க வாய்ப்புள்ளதால் காவிரி கரையோரம் வசிப்போர் பாதுகாப்பாக இருக்க நீர்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.

அணையில் இருந்து வெளியேற்றப்ப்டும் நீரின் அளவு எந்த நேரத்திலும் அதிகரிக்கப்படலாம் என்பதால் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. காவிரி கரையோரம் மற்றும் தாழ்வான இடங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறு 11 மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சூரத்-துபை இண்டிகோ விமானம் அகமதாபாத்தில் அவசரமாக தரையிறக்கம்

வாக்காளர் அதிகார யாத்திரையில் மோடி குறித்து அவதூறு! பாஜக கண்டனம்

பால்யகால சகி... ரவீனா தாஹா!

ஆஸ்திரேலியாவில் இருந்து வெளியேறினார் ஈரான் தூதர்!

2021 ராஜஸ்தான் போலீஸ் எஸ்ஐ தேர்வு ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு

SCROLL FOR NEXT